News
வனாத்துவில்லுவில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டு : நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
சஹ்ரான் ஹசீம் உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு வனாத்துவில்லு, லாக்டோஸ்வத்தை பகுதியில் துப்பாக்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்களைச் சேகரித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்நீதிமன்றம் தலா 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.



