News

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது

வீடொன்றைக் கட்டிக்கொள்ளப் பணமில்லாதவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் (நாட்டின் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும்) ஒதுக்கப்படுகிறது…


இந்த 23 ஆம் திகதிக்கும் 27 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 3,000 வீடுகளைக் கட்டி ஒப்படைப்பதற்கு வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சுசில் தயாராக உள்ளார்.
.
இதனை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button