News
இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு வழங்குவோம் – நிறுத்தப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்போம் ; ஜப்பான் அறிவிப்பு
இலங்கையில் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களை ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பிக்கவும், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவும் ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.