News

அவசர சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள எச்.எம்.எப் சியாமாவின் மருத்துவ செலவுக்காக எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் ( நான்கு சிறுபிள்ளைகளின் தாய் -கணவனை இழந்தவர்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எச்.எம்.எப் சியாமா ஆகிய நான் 159/C/1 , மெதகெகிலை, தெல்தொட்டை எனும் முகவரியில் வசிக்கிறேன்.

கணவனை இழந்த நான்கு பெண்பிள்ளைகளின் தாயான நான் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

எனது இரு சிறுநீரகங்களுமே பாதிப்படைந்துள்ளதால் அவற்றை உடனடியாக மாற்றப்பட வேண்டும் என வைத்தியர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளேன்.





எனக்கு வேறு எந்த விதமான வருமானங்களும் இல்லை. எனது நான்கு பெண்பிள்ளைகளில் ஒருவர் மாத்திரம் திருமணம் ஆனவர்.

எனது சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக சுமார் 55இலட்சம் ரூபாயும் சிறுநீரகத்தை பெற்றுக்கொள்ள 20 இலட்சமும் தேவைபடுகின்றது. ஒரு வருமானமும் இல்லாத எனக்கு இத்தொகையை ஈடுசெய்ய முடியாத நிலையில் உள்ளேன்.



சிகிச்சைக்கான பொருளாதார நிலைமை என்னிடம் இல்லை என்பதால் தங்களின் நிதியுதவியைப் பணிவாய் எதிர்பார்க்கிறேன். மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் யாவும் உண்மை எனவும் உறுதிப்படுத்துகிறேன்.



எனது இச்சத்திரசிகிச்சைக்காக தேவைப்படும் பண உதவிக்கு உதவுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.



எச்.எம்.எப் சியாமா

159/C/1, மெதகெகிலை தெல்தொட்டை

வங்கி விபரம்👇

PEOPLES BANK

257-2-002-0-0049391

MISS FATHIMA SAJEEDHA

MOHAMMAD BUHARI

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button