News

கண்டி மாவட்ட தலைமை பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு வந்துள்ளது ; சுஜீவ

கண்டி மாவட்ட தலைமைத்துவத்தை பெறுப்பேற்குமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

கட்சித் தலைவரும் பொதுச்செயலாளரும் தனக்கு கண்டி மாவட்டத்தை பொறுப்பேற்குமாறு கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button