News
ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை என பதில் பொலிஸ் மா அதிபர் சற்றுமுன் அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மையில்லை எனவும், 50 STF அதிகாரிகள், 06 உயரதிகாரிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் குழு உட்பட 163 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பில் இருப்பதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.