News
வைத்தியர் அர்ச்சுனா, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்டுப் பணத்தினை செலுத்தினார்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை வைத்தியர் அர்ச்சுனா செலுத்தினார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று (10) மதியம் 12 மணியளவில் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.
வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டதக்கது.