News
திருமண நிகழ்ச்சியில் DJ இசை சத்தமாக ஒலிப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு

அங்குலான பிரதேச திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட சண்டையில் 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிகழ்ச்சியில் DJ இசை சத்தமாக ஒலிப்பது தொடர்பாக சண்டை மூண்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

