News
VIDEO > ஓமான் , மஸ்கட் நகரில் துப்பாக்கிச்சூடு… குறைந்த பட்சம் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம்
ஓமான் , மஸ்கட் நகரில் துப்பாக்கிச்சூடு… குறைந்த பட்சம் 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம்
ஓமான் , மஸ்கட் நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் குறைந்த பட்சம் 4 பேர் கொல்லப்பட்டனர் . பலர் காயமடைந்தனர்.
மஸ்கட் – Wadi Kabir பிரதேச பள்ளி ஒன்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என போலீசார் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
VIDEO LOADING BELOW….