News
ஜனாஸா அறிவித்தல் – மடவளை பஸார் நாப்பான பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முகம்மத் லாஹிர் காலமானார்
ஜனாஸா அறிவித்தல்..
மடவளை பஸார் நாப்பான பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முகம்மத் லாஹிர் காலமானார்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் பாத்திமா சம்சுன் நிஸா அவர்களின் கணவரும், முகம்மத் சஜாத், சப்ராஸ், சப்ரின், சாஜிதா ஆகியோரின் தந்தையும், மர்ஹும் அன்சார், மர்ஹும் நியாஸ் மாஸ்டர், மர்ஹுமா நூருள் ஹனீதா, முஹைரா (நோனமாமி ), ஜனாப் முனீர், மர்ஹுமா உம்மு ஹானி ஆகியோரின் சகோதரரும் ஆவார்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 11:30 மணியளவில் நுகதெனிய ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்