News
அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு
அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
புவிச்சரிதவியல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.