News
கண்டி- உடத்ததலவின்னை அல்-ஹக்கீமியா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி கோரல்

அல்-ஹக்கீமியா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி கோரல்
கண்டி- உடத்ததலவின்னை அல்ஹக்கீமிய்யா அரபுக் கல்லூரியின் ஹிஃப்ழ் பிரிவு உட்பட அனைத்துப் பிரிவுகளுக்குமான திறந்த அனுமதி கோரப்படுகிறது.
இப் புதிய மாணவர் அனுமதி நவம்பர் மாதம் 31ந்lம் திகதியோடு நிறைவுறுவதோடு – தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை 2024 டிசம்பர் மாதம் 07 மற்றும் 08 ம் திகதிகளில்
காலை 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை கல்லூரி வளாகத்தில் இடம்பெறும்.
விபரங்கள் மற்றும் பதிவு சார் தகவல்களைக் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்:
0777940313
0778878858
0777048878

