கண்டி ICBT kandy Campus கல்வி நிலைய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப ஓட்டப்பந்தய கார்

கண்டி ICBT kandy Campus கல்வி நிலைய மாணவர்களால் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப ஓட்டப்பந்தய கார்
கண்டி ICBT kandy Campus கல்வி
மோட்டார் வாகன நிலையத்தின்
பொறியியலாளர் பகுதியின் இறுதியாண்டு
மாணவர்கள் மோட்டார் பந்தய ஓட்டத்துக்காக
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதிய கார்
ஒன்றை தயாரிக்கப்பட்டுள்ளது.
Suzuki660 cc 3- cylinder என்ஜின்
ஒன்றை பொருத்தி இந்த புதிய ரக நவீன
கார் தயாரிக்கப்பட்டுள்ளதோடு. இதன்
மேல் உதிரிப்பாகங்கள் பைபர் மூலம்
தயாரிக்கப்பட்டுள்ளது.
1970-1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட
“formula 1′ ரக பந்தய காரின் வடிவமைப்பில்
தயாரிக்கப்பட்டுள்ள இவ்வண்டியில் சகல
இயக்கங்களும் பந்தய ஓட்டத்தின்போது
பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் திடகாத்திரமான
முறையில் பொருத்தப்பட்டுள்ளமை குறிப்
பிடத்தக்கதாகும்.
மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மேற்படி
பந்தய கார் கிலோமீற்றருக்கு 120 வேகத்தில்
பயணிக்கக் கூடியது எனவும் 2025ஆம்
ஆண்டு இடம்பெறவுள்ள HILL CLIMB
கார் ஓட்டப்பந்தயத்தில் இப்பந்தய காரை
பயன்படுத்தவுள்ளதாகவும் ICBT kandy campus அறிவிக்கின்றது.
கசுன் தாரக கல்பொகுன, சதிக ராஜபக்ஷ,
துஷான் தினுசங்க, மொஹமட்
ரஸ்மி ,சன்சலா மிஸாலி, ரகித
ஸேசல, உஸ்மான் சூபர் மற்றும் ஜனித் சமிக்க ஆகிய பொறியியல் மாணவர்களாலேயே
இந்த பந்தய கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
ICBT kandy campus நிலையத்தின்
பேராசிரியர்களின் நேரடி கண்காணிப்புடன்
இக்கார ‘உருவாக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும். https://www.facebook.com/share/v/9EJexnrixaN3H6dT/?mibextid=V2iOCx

Kandy ICBT Automotive Engineering Students Develop Innovative Racing Car
Final-year students from the Automotive Engineering Department at Kandy ICBT have successfully developed a racing car, showcasing their skills in various aspects of automotive design and manufacturing. The project features a complete student-driven approach, including the car’s frame, body, and all mechanical parts.
The car is equipped with a modern Suzuki 660 cc 3-cylinder engine, and top components have been sourced from Piper.
Inspired by the Formula 1 cars of the 1970s and 1980s, the design has been enhanced using advanced software such as SOLIDWORKS and AutoCAD. Notable features include a powerful engine, a fully balanced chassis, an eco-friendly fiber body, a high-safety electrical system, a weight reduction of 40%-60%, and a variable braking system.
The students have developed an environmentally friendly fiber for the body and are pursuing patents and licenses for their innovation. The car can reach speeds exceeding 120 km/h and will be presented at the Mahagasthota Hill Climb Competition scheduled for 2025.
This project was a collaborative effort by students Kasun Taraka Galpokuna, Chathika Rajapaksa, Thushan Dinushanka, Mohammad Razmy, Sansala Mishali, Rakhitha Sesala, Usman Sufar, and Janith Chamika, who expressed their gratitude for the guidance provided by their teaching staff at ICBT Kandy Campus.

