News

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி) சுட்டுக்கொலை

முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோஷன (ஜோன்டி) அம்பலாங்கொடை கந்தேவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button