News

ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் பிரச்சாரக் கூட்டம் !
அம்பாரை மாவட்டத்தில்

அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவிருக்கும் மாபெரும் பிரதான கூட்டத்திற்கு கட்சியின் தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மாக்கார் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளதால் அனைத்து மக்களையும் அன்போடு அழைக்கிறோம்.

இடம் _அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமையப்பெற்றுள்ள பொத்துவில் தொகுதிக்கான பிரதான தேர்தல் காரியாலயத்தில் (அமைப்பாளர் புஹாரி காக்காவின் இல்லம்)

இன்ஷா அல்லாஹ் அக்கரைப்பற்றில் நாளை
✨திங்கள் கிழமை (04_11_2024)
✨மாலை 05.30 மணிக்கும்

நிந்தவூர் ரிலக்ஸ் காடனில் நாளை
✨திங்கள் கிழமை (04_11_2024)
✨மாலை 06.30 மணிக்கு

இப்போதே தயாராகுவோம்!

ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து
வெற்றியின் பங்காளிகளாவோம்!!

ஏற்பாட்டுக் குழு.
#voteforchange2024 Mohammed Sameem

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button