News
VIDEO இணைப்பு > நெதர்லாந்து சென்ற இஸ்ரேலியர்கள் மீது அந்நாட்டவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவு
நெதர்லாந்தில் கால்பந்து போட்டியை காண சென்ற இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலியர்களை அழைத்து வருவதற்கு இஸ்ரேல் அரசாங்கம் இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் தெருக்களில் இஸ்ரேலியர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் சிலர் இஸ்ரேலுக்கு எதிரான அறிக்கைகளுடன் தாக்குதல்களை நடத்தினர்.
Maccabi Tel Aviv கால்பந்து அணி ஆதரவாளர்களே தாக்கப்பட்டனர்.