News

தனது விருப்பு வாக்கை போட்டோ பிடித்தவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது

விருப்பு வாக்கை படம் பிடித்தவர் கைது

வாக்களிப்பு நிலையத்தில் தனது விருப்பத்தை உறுதிப்படுத்திய பின்னர் அதனை புகைப்படம் எடுத்த ஒருவர் ஆலங்குடா முஸ்லிம் கல்லூரியின் மண்டபம் இலக்கம் 1 வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது கைத்தொலைபேசியை கைப்பற்றியுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாக்களிப்பு நிலையத்தின் சிரேஷ்ட நிலைய பொறுப்பதிகாரி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button