News
ரிஷாத் பதியுதீன் வெற்றி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் 21,018 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இவர் வன்னியில் சமகி ஜன பலவேக கூட்டணியில் போட்டியிட்டு இருந்தார்