News
விஜித்த ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 விருப்பு வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையுடன் வெற்றி
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விஜித்த ஹேரத் கம்பஹா மாவட்டத்தில் 716,715 விருப்பு வாக்குகளை பெற்று வரலாற்று சாதனையுடன் வெற்றி பெற்றார்.
முன்னதாக இதே கட்சியை சேர்ந்த பிரதமர் வேட்பாளர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் 655,289 வாக்குகளைப் பெற்று இலங்கையின் சாதனை ஒன்றை நிலைநாட்டி இருந்த நிலையில் தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.