News
VIDEO > உக்குவெல அஜ்மீர் கல்லூரியில் நேற்றிரவு இடம்பெற்ற தீப்பரவல்..
பாடசாலை ஆய்வகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீயினால் ஆய்வுக்கூடம் முற்றாக எரிந்துள்ளது.
மாத்தளை – உக்குவெல அஜ்மீர் கல்லூரியின் ஆய்வகத்தில் இந்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றிரவு 10.30 மணியளவில் தீ பரவியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்