News

இம்முறை பாராளுமன்றத்திற்கு பல்வேறு துறைசார்ந்த 60 க்கும் அதிகமானவர்கள் தெரிவு !

இம்முறை பாராளுமன்றத்திற்கு பல்வேறு துறைசார்ந்த 60 க்கும் அதிகமானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இம்முறை 13 வைத்தியர்கள் , 4 இன்ஞினியர்கள், 21 சட்டத்தரணிகள், 10 பேராசியர்கள்,

ரிஸ்வி ஸாலிஹ்,காவிந்த ஜயவர்தன,அர்ச்சுனா உள்ளிட்ட 13 வைத்தியர்கள் பாராளுமன்றம் செல்லும் அதேவேளை நிலந்தி கொட்டஹட்சி,அஜித் பி பொரேரே உள்ளிட்ட 21 சட்டத்தரணிகளும்,அர்கம் இல்யால் உள்ளிட்ட 4 இன்ஞினியர்களும்,ஹரினி அமரசூரிய,ஹர்ஷ சில்வா உள்ளிட்ட 11 பேராசியர்களும் 19 அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவு பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.

Recent Articles

Back to top button