News
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இடம் பெறாமை ஏமாற்றத்தை தருகிறது ; முஷர்ரப்
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் கூட இடம் பெறாமை ஏமாற்றத்தை தருகிறது என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ள அவர்,
ஆளும் அரசாங்கம் இதற்கு காரணம் கற்பிப்பதை விட , இதன் பாரதூரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என மேலும் அரசாங்கத்தை வலியுறுத்துள்ளார்.