News
பாராளுமன்ற கெண்டீனில் சாப்பிட மாட்டோம் என்றார்கள் ! இப்போது அப்படி செல்லவில்லையாம் !!
பாராளுமன்ற கெண்டீனில் சாப்பிட மாட்டோம் என்றார்கள் ! இப்போது அப்படி செல்லவில்லையாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ சில்வா கூறினார்.
மேலும் கருத்து வெளியிட அவர்,
பாராளுமன்றில் சாப்பிடமாட்டோம் என கூறிவிட்டு தற்போது பாராளுமன்றில் சாப்பிடுகிறீர்கள் என பிரபலம் ஒருவரிடம் கேட்டேன்.நாம் அப்படி கூறவில்லை என அவர் பதிலளித்தார்.
இந்த நாட்டு மக்கள் மறதிக்காரர்கள் எல்ல என அவர் குறிப்பிட்டார்.