News
ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் (கல்கெட்டியாவத்தை) பரீனா அவர்கள் காலமானர்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரமல்மதுல்லாஹி வபரகாத்துஹூ.
ஜனாஸா அறிவித்தல், மடவளை பஸார்- கல்கெடியாவத்தை பாதையில் வசிக்கும் பரீனா அவர்கள் காலமானர்கள்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூவரசன்)
அன்னார் காலம் சென்ற சலீம், பல்கிஸ் உம்மா ஆகியோரின் அன்பு புதல்வியும், ரியால் அவர்களின் அன்பு மனைவியும்,
ருமானா, ருஸைக், ரிகாஸா ஆகியோரின் தாயும் மற்றும் மல்வானையைச் சேர்ந்த காமில் அவர்களின் அன்பு சகோதரியும் சித்தி நிஸா அவர்களின் மதினியும், சாஜித் அவர்களின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10.00 மணிக்கு கல்கெடியாவத்த இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு ஜாமியுல் வைற்றாத் ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அறிவிப்பவர்
சகோதரர்,
காமில்

