News

INSIGHT நிறுவனத்தின்
Business School வழங்கும், உங்கள்  SUPER MARKET மற்றும் GROCERY வியாபாரத்தின் விற்பனையை அதிகரித்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு

🔰 INSIGHT நிறுவனத்தின்
Business School வழங்கும்.!

❇️ TRANSFORMING FMCG RETAIL SUCCESS
(உங்கள்  SUPER MARKET மற்றும் GROCERY வியாபாரத்தின் விற்பனையை அதிகரித்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான ஒரு நாள் விசேட செயலமர்வு )                                                                                                                                         


Medium – Sinhala
(சிங்கள மொழி மூலம் )

உள்ளடக்கம்
✅ Maximizing Gross Profit Margins: Proven Techniques for Higher Profit

மொத்த லாப வரம்புகளை அதிகப்படுத்துதல்:
அதிக லாபமீட்டலுக்கான நிரூபிக்கப்பட்ட நுட்பங்கள்

✅ Staff Retention Strategies :Reduce Turnover Foster Loyalty
உங்கள் பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் உத்திகள்:   விசுவாசத்தை வளர்த்து விலகிச் செல்வதைக் குறைத்தல்

✅ Leveraging Technology
Stay ahead with Modern Tool and Analytics
தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல்
நவீன கருவிகள் மற்றும் பகுப்பாய்வுகளை பயன்படுத்தி முன்னிலையில் நிற்றல்

✅ Advanced RPM Theory is a Ground Breaking Three Dimensional Framework for Shelf Space Management and Profit Maximization
மேம்பட்ட RPM கோட்பாடுகள் மற்றும்  தடையை தாண்டுதல்

Shelf Space முகாமைத்துவம் மற்றும் லாபத்தை அதிகரிப்பதற்கான முப்பரிமாண சட்டகம்

✅ Entrepreneurship Development
தொழில் முயற்சியாண்மை மேம்பாடு
                                                                                                                                             
    Resources Persons
Mr. Ruwan Perera
MBA, BBA, DBA Reading, Management Consultant

Mr.Ihsan Wahid
MBA, Entrepreneur, Business Coach, Motivational Speaker

(இன்னும் வியாபார வெற்றியாளர்கள் கலந்து சிறப்பிக்கும் Panel Discussion னும் இடம் பெற உள்ளது )

*Date* -15th Dec 2024 (Sun)
*Time-* 8:30 am to 5:00pm
*Venue*-Fingara Club, Boralesgamuwa.

Hotline :-
SADHATH MUSTHANSEER 0761753553
ALSAN MIHLAR 0770223311

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button