News

மின் கட்டணத்தில் இப்போதைக்கு மாற்றமில்லை – இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலத்திற்கும் தொடரும் ; மின்சார சபை



மின் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனையை இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.



இதன்படி இப்போதைய மின்கட்டண திட்டமே அடுத்த வருட முதல் 6 மாத காலப்பகுதிக்கும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button