News
இந்த அரசு ஆட்சிக்கு வர நாமும் உதவினோம் ! மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த அரசு ஆட்சிக்கு வர தாமும் உதவியதாகவும் ஆனால் ! மக்கள் இந்த அரசு தொடர்பிலத அதிருப்தியில் உள்ளதாக வனவாசி ராஹுல தேரர் கூறினார்.
இந்த அரசின் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் குறைந்த விலையில் வாகனம் கொண்டுவர வழிசமைப்பதாக கூறினர். ஆனால் இன்று வாகனம் இறக்குமதி செய்வது கனவாகியுள்ளனது.
கொடுத்த வாக்குறுதிகள் புஸ்வானம் ஆகியுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கடந்த அரசாங்கம் இருந்திருந்தால் நல்லது என்று என்னுகின்றர் என வனவாசி ராஹுல தேரர் கூறினார்.



