News

தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும் ; பிமல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டும் என தாம் நம்புவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக குறிப்பிட்டார்.

அமோக வெற்றியை அமையாக கொண்டாடிய பின்னர் நாளை காலை முதல் நமது கிராமங்கள் நகரங்களை அபிவிருத்து செய்ய ஆரம்பிப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக குறிப்பிட்டார்.

நாட்டை மட்டுமல்ல கிராமங்களையும் 4 வருட காலத்தில் அபிவிருத்தி செய்வோம் அமைச்சர் பிமல் ரத்நாயக குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button