News

பொலிஸ் நிலையத்தில் புகுந்து கலாட்டா செய்த அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்தார் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.


பொலிஸாரின் கடமைக்கு இடையூறு….


அம்பாறை – உஹன பொலிஸ் நிலையத்தில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும், குழப்ப நிலையை தோற்றுவித்ததாகவும் தெரிவித்து சுமணரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button