News

உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற சுயேட்சை குழு உறுப்பினர்கள் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர்.



எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை இன்று கொழும்பில் சந்தித்தே இவ்வாறு இணைந்து கொண்டனர்.



சுயேச்சை குழு 1 இன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, சங்கைக்குரிய நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோர் இவ்வாறு இணைந்து கொண்டனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button