News

தெஹிவளை NOLIMIT தலைமைக் காரியாலத்தில் பராமரிப்பு உதவியாளர் வேலை வாய்ப்பு 💼

பராமரிப்பு உதவியாளர்கள் தேவை

தெஹிவளை நோலிமிட் தலைமைக் காரியாலத்தில் பராமரிப்பு உதவியாளர் வெற்றிடங்கள் உள்ளன.

🔸ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

🔹வயது 50 க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

🔸அனுபவத்தின் அடிப்படையில் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.

🔹உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும்.

நேர்காணல்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்படிவங்களுடன் எமது தலைமைக் காரியாலயத்தை அணுகவும்.

30 ஏப்ரல் 2026-க்கு முன்னர் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளிலும், காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நேர்காணல்கள் இடம்பெறும்.

முகவரி : எண்: 18, கவ்டான வீதி, தெஹிவளை.

தொலைபேசி இல 0765824485

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button