News

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாகவும், அவரை கைது செய்து வைத்துள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பில ஆகியோரால் தற்போது கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டம்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button