News

காத்தார் நாட்டின் முன்னாள் அமீர். மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு இரங்கல்

பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் மாதாந்த அமர்வின்  போது, காத்தார் நாட்டின் முன்னாள் அமீர். மேதகு ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani) அவர்களின் மறைவையொட்டி, பாதஹேவாஹெட்ட பிரதேச சபையின் உறுப்பினர், அஷ்ஷெய்க் முனீர் சாதிக் (காஷிபி) அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்ததோடு, 

  கொழும்பிலுள்ள இலங்கைக்கான கத்தார் தூதுவராலயத்திற்கு நேரில் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ இரங்கல் புத்தகத்திலும், இச் சம்பவம் குறித்த தனது ஆழ்ந்த இரங்கல்களையும் பதிவு செய்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button