News
கல்விக்கு கரம் கொடுப்போம் -செயற்திட்டம் 2026

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்காக ஜனனம் அறக்கட்டளை நடத்தும் மாபெரும் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு.
நிகழ்வின் நோக்கம்:
புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை அடைய மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்.
📅 திகதி: 29.07.2026 (புதன்கிழமை)
🕣 நேரம்: 8:30 am – 1:00 pm
📍 இடம்: Co/Mahawatta St. Anthony’s Tamil Vidyalaya, Colombo – 14
📞 மேலதிக விபரங்களுக்கு:
075 531 2315
அனைத்து தரம் 5 மாணவர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.



