News

ஜனாஸா அறிவித்தல் –  மடவளை பஸார் (UK யில் வசிக்கும்) ஜனாப் ரிபான் அவர்களின் மகன் ஐமான் (18 வயது) காலமானார்

ஜனாஸா அறிவித்தல்
மடவளை பஸார்
அல்ஹாஜ் பாயிஸ் ஹாஜியின்  மகன் – Uk East london இல் வசித்துவரும் ஜனாப் Rifan அவர்களின்  இரண்டாவது மகன் ஐமான் (18 வயது)  காலமானார்.

East Sussex பிரதேச கடற்கரைக்கு குடும்ப சுற்றுலா சென்று கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது   நீரில் மூழ்கி  காலமாகி உள்ளார்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜி ஊன்*


நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button