News

சுகாதார உத்தியோகத்தர்கள் 9 பேருக்கும் அபாயா மற்றும் பர்தா அணிந்து கல்முனை வடக்கு வைத்தியசாலைக்குள் நுழைய அனுமதி தொடர்பில் இதுவரை நிரந்தர தீர்வு இல்லை

புதிதாக நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் 9 பேரையும் அபாயா மற்றும் பர்தா அணிந்து வைத்தியசாலைக்குள் உள் நுழைய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இன்று (11) செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளதாக இன்று காலை தகவல் வெளியான நிலையில் குறிப்பிட்ட 9 முஸ்லிம் உதவி சுகாதார உத்தியோகத்தர்களும் சற்றுமுன் விசேட கூட்டத்திற்காக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் , நிரந்தர தீர்வு இதுவரை இல்லை என தகவல் வெளியாகி உள்ளது ( தகவல் : ரிப்தி அலி)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button