கூடைப்பந்தாட்டத்தில் அசத்தும் அக்குறனை அஸ்ஹர் கல்லூரி

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சங்கம் (SLSBA) இனால் ஏற்பாடு செய்ப்பட்டு 16.08.2026 இன்று நடைபெற்ற இருதிப் போட்டியில் Isipathana collecge எதிர்கொண்டு
அகுறணை Azhar பாடசாலையின் 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான basketball அணி 1 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
Best offensive player ஆக Azhar பாடசாலை வீரர் Mohamed Alavi Yusuf Afeef தெரிவு செய்யப் பட்டார்.
🏀 SLSBA TOURNAMENT 2026 🏀
Under 17 Boys – Division C
🥈 AZHAR COLLEGE AKURANA
1st RUNNER-UP 🏆
❤️ A SPECIAL THANK YOU ❤️
Our heartfelt thanks to our Coach, Master-in-Charge, and all the Parents for your invaluable guidance, encouragement, sacrifices, and unwavering support throughout the tournament. 👏❤️
Your dedication and support were a major part of this achievement. We truly appreciate everything you have done for our boys. 🙏🏀
🎉 Congratulations, Boys!
You made Azhar College Akurana proud! ❤️💪
Well played, Azharians! 🥈🏆
❤️ AZHAR BASKETBALL UNION ❤️





