News
நாமல் ராஜபக்ஷ சிறையிலடைக்கப்படும் நாள் தற்போதைய அரசாங்கத்தினதும் தேசிய மக்கள் சக்தியினதும் முடிவாக இருக்கும் ; மொட்டு உறுப்பினர் மீனு தெரிவிப்பு

நாமல் சிறைக்கு செல்லும் நாளில் இந்த திசைகாட்டி அரசின் முடிவு ஆரம்பமாகும் மொட்டுக் கட்சியின் மீனு குணசிங்க தெரிவிப்பு
ஆகஸ்ட் 17, 2026 Madawala News
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் சிறையிலடைக்கப்படும் நாள் தற்போதைய அரசாங்கத்தினதும் தேசிய மக்கள் சக்தியினதும் (மாலிமாவ) அரசியல் பயணத்தின் முடிவாக அமையும் என மொட்டுக் கேட்ச்சி உறுப்பினர் திருமதி மீனு குணசிங்க தெரிவித்துள்ளார்



