News

எமது கலாசாரம் முடிந்து விட்டது… இனிமேல் வெற்றிலைச் சுருளில் புகையிலை இருந்தால், பொலிஸார் உங்களைக் கைது செய்வார்கள் ; UNP தவிசாளர் வஜிர தெரிவிப்பு

“எமது கலாசாரம் முடிந்துவிட்டது. அனைத்து மதங்களின் கலாசாரமும் முடிந்துவிட்டது.


வெற்றிலைச் சுருள் ஒன்றை புகையிலையுடன் சேர்த்து வழங்கும்போதே அது முழுமையடைகின்றது என்பது எமது முக்கியமான பாரம்பரியங்களில் ஒன்றாகும்.

அது எமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.


தற்போது, வெற்றிலைச் சுருளில் புகையிலை இருந்தால், பொலிஸார் உங்களைக் கைது செய்வார்கள்.” என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் அமைச்சரும் தற்போதைய தவிசாளருமான வஜிர அபேவர்தன தெரிவிப்பு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button