News
பெட்ரோல் (95) 20 ரூபாவாலும், (92) பெட்ரோல் 15 ரூபாவாலும் விலை குறைக்கப்பட்டது

இன்று நள்ளிரவு (30) முதல் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.
ஒரு லீற்றர் ஒக்டென் 95 பெட்ரோலின் விலை 20 ரூபாவாலும், ஒருலீற்றர் ஒக்டென் 92 பெட்ரோலின் விலை ரூ. 15 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வகை எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த அறிவிப்பை செய்துள்ளது.
🔸Petrol 95 will be reduced by Rs. 20 புதிய விலை 475/= per litre
🔹 Petrol 92 will be reduced by 15 புதிய விலை 399 /= per litre



