News

முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு, இலஞ்சக் குற்றச்சாட்டில் , 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜெயரத்னவுக்கு, இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில், இவ்வாறு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button