மடவலையின் வரலாற்றில் ஒரு புதிய முன்நகர்வு !
#GRAND_FLOODLIGHT_OPENING_CEREMONY

#மடவலையின்_வரலாற்றில்_ஒரு_புதிய_முன்நகர்வு !
#GRAND_FLOODLIGHT_OPENING_CEREMONY
#Madawala யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் & வெல்ஃபேர் அசோசியேஷனின் பாரிய மேற்பார்வையில்!
அல்லாஹ்வின் திருநாமத்தால்…
பல தலைமுறைகள் கனவு கண்ட ஒரு நிகழ்வு
இன்று மடவலை மண்ணில் நனவாகிறது!
மதீனா தேசிய பாடசாலை – மடவலை விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள GRAND FLOODLIGHT வசதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க திறப்பு விழா, மடவலா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் & வெல்ஃபேர் அசோசியேஷனின் பாரிய மேற்பார்வையில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், SDEC, OBA, OGA ஆகியோரின் இணைப்புடன் நடைபெறுகிறது.
இந்த மாபெரும் நிகழ்விற்கு
#மடவலை வாழ் அனைத்து மக்களையும்,
#மதீனா பழைய மாணவர்களையும், #நலன்விரும்பிகளையும்,
#விளையாட்டு ஆர்வலர்களையும் மடவளை யூத் அன்புடன் அழைக்கிறது.
“#A_Dream_Generations#Cherished_Today_Bloo_s_as_Light!”
காலம் _04 செப்டம்பர் 2026
நேரம் _இரவு 8.00 மணி
இடம்_மதீனா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானம் – மடவலை
#திறப்பு விழாவுடன் ஆரம்பமாகும் விளையாட்டு திருவிழா!
இந்த வரலாற்று நிகழ்வை மேலும் சிறப்பிக்கும் வகையில், மடவலா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் & வெல்ஃபேர் அசோசியேஷனின் பாரிய மேற்பார்வையில், முதல் நாள் இரவு,
🏉 இரண்டு Rugby சிநேகபூர்வ போட்டிகள்.
🏏 ஒரு Cricket சிநேகபூர்வ போட்டி
என இரவு நேர Floodlight விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து,
🏏 05 & 06 செப்டம்பர் 2026
பல்வேறு கழகங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு Cricket சுற்றுப்போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்த முழு விளையாட்டு நிகழ்வுகளும் மடவலா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் & வெல்ஃபேர் அசோசியேஷனின் தலைமையிலும் பாரிய மேற்பார்வையிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
🤝 கௌரவ விருந்தினர்கள் & பிரதான அனுசரணையாளர்கள்
0️⃣1️⃣.Al Haj Raushan Rauf
Imexma Minerals (Pvt) Ltd
0️⃣2️⃣.Dr. Hangs A. Cader & Al Haj Fouz A. Cader
Victoria Marketing (Pvt) Ltd
0️⃣3️⃣.Al Haj M. H. Asmy & Al Haj Asmal – Umair Flowers
0️⃣4️⃣.Madawala Welfare Society (Japan)
0️⃣5️⃣ H.M. Wazeem Japan & H.M. Nifras
AEON Footwear
0️⃣6️⃣.W.M. Wazeem Japan & W.M. Wazeel
Sea Food Master
❤️ இது ஒரு Floodlight திறப்பு விழா மட்டுமல்ல…
மடவலையின் இளைய தலைமுறைக்காக ஏற்றப்படும் புதிய வெளிச்சம்!
விளையாட்டுக்கான புதிய பாதை…
இளைஞர்களுக்கான புதிய வாய்ப்பு…
மடவலையின் எதிர்காலத்திற்கான புதிய அத்தியாயம்!
எனவே, மடவலை வாழ் அனைவரும், மதீனா பழைய மாணவர்களும், நலன்விரும்பிகளும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, இந்த வரலாற்று நிகழ்வை வெற்றியடையச் செய்யுமாறு மடவலா யூத் ஸ்போர்ட்ஸ் கிளப் & வெல்பேர் அசோசியேஷன் அன்புடன் அழைப்பு விடுக்கிறது.
“#This is not just an opening, it is the uprising of our village!”
#மடவலையின் விளையாட்டு வரலாறு இனி புதிய வெளிச்சத்தில்…! 🏏🏉
#MADAWALA YOUTH ஸ்போர்ட்ஸ் கிளப் & வெல்பேர் அசோசியேஷன்
பிரதான ஏற்பாடு & பாரிய மேற்பார்வை
Madina National School | SDEC | OBA | OGA | Madawala Youth🤝



