News
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏராஜ் சடலமாக மீட்பு !
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, பம்பலப்பிட்டியிலுள்ள பிளாட் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்*கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .



