News
ஜொன்ஸ்டனுக்கு பிணை !
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.