News

ஜெஃப்ரி சாக்ஸ் The End of Poverty என்ற புத்தகத்தில் வறுமையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் திட்டங்களை அவர் முன்வைத்துள்ளார்- தயவுசெய்து அதனைப் புரிந்து கொண்டு நாட்டின் வறுமையை ஒழிக்க வேண்டும் என நான் கூற விரும்புகிறேன் ; சஜித்


நாட்டின் பொருளாதாரம் மிகவும் அழகாக நிர்வகிக்கப்படுகிறது என்று இப்போது நீங்கள் கூறுகிறீர்கள்,

ஆனால், இந்நாட்டின் 30% முதல் 40% வரையிலான மக்கள் ஏழைகளாக உள்ளனர்.

அதனால் நான் கூற விரும்புவது என்னவென்றால், ஜெஃப்ரி சாக்ஸ் (Jeffrey Sachs) எழுதிய “தி எண்ட் ஆஃப் பொவர்ட்டி” (The End of Poverty – வறுமையின் முடிவு) புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வறுமையை ஒழிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் திட்டங்களை, பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் முன்வைத்துள்ளார்.

தயவுசெய்து அதனைப் புரிந்து கொண்டு, மானுடவியல் அணுகுமுறைகள், மானுட முதலாளித்துவம் மற்றும் சமூக ஜனநாயகம் மூலமாக, நமது நாட்டின் மிகப்பெரிய கடுமையான பிரச்சினையாக இருக்கும் வறுமையை ஒழிக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button