News

“நாட்டின் நிதி எழுத்தறிவு 35% இல் இருந்து 58% ஆக அதிகரித்துள்ளது” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசு மேற்கொண்ட நேர்மறையான நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டின் நிதி எழுத்தறிவு (Financial Literacy) விகிதம் 35% இல் இருந்து 58% ஆக அதிகரித்துள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு பங்குச் சந்தையின் 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button