நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு கால் அங்கம் அகற்றப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை ஏறாவூர் ஜரூஸ் இன் மருத்துவ / வாழ்வாதார செலவுகளுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்வோம் ( ஆவணங்கள் இணைப்பு )

#உதவிக்கரம்_நீட்டுவோம்.
நான்கு குழந்தைகளுடன் மிகவும் வறிய நிலையில் வாழும் இந்த தந்தைக்கு உதவுங்கள்!
ஏறாவூர் கட்டார் கிராமத்தைச் சேர்ந்த ஜரூஸ் என்னும் இவர் சில வருடங்களாக நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக சென்ற 1 மாதம் இவருடைய வலது கால் அங்கத்தை இழந்துள்ளார்.
ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நான்கு பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் உள்ளன. அவருடைய மனைவி மிகுந்த கஷ்டத்திற்கு மத்தியில் இவரையும் இவருடைய நான்கு குழந்தைகளையும் கவனித்து பராமரித்து வருகிறார்.
எதுவித வருமானமும் இல்லாத இந்த ஏழைக்குடும்பம் தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல மிகுந்த கஷ்டத்தினை எதிர்கொள்கின்றன். அல்லாஹ் போதுமானவன் இப்படியான சூழ்நிலை யாருக்கும் வந்து விடக்கூடாது
இவருக்கு அவசரமாக செயட்கை கால் பொருத்துவதற்கு இலங்கை ரூபா பத்து லெச்சத்தி நாப்பதாயிரம் தேவையாக உள்ளது இவரிடம் போதியலவு பணம் இல்லை அதனால் பொது மக்களின் உதவியை நாடி உள்ளார் .
உங்களால் முடிந்த உதவிகளை கொடுத்து அந்த 4 பிள்ளைகளின் குடும்பத்தார்களுக்கு ஆறுதலளிக்க முன்வாருங்கள்.
இவருடைய மருத்துவ சான்றிதழ்
மற்றும்
அவருடைய பள்ளி வாயல் கடிதம் இனைக்கப்பட்டுள்ளது
முடியாதவர்கள் இதனை பகிர்ந்தாவது இவருக்கு ஏதேனும் உதவிகள் கிடைக்க வழிசெய்து கொடுங்கள். இறைவன் உங்களுக்கு பரக்கத் செய்யட்டும்.
இவருடைய தொலைபேசி இலக்கம்
+94758887288
இவருடைய வங்கி கணக்கு இலக்கம்
A. Jaroos
A/C No – 0110444155001
Amana Bank.
குறிப்பு – அவருடைய வேண்டுகோளின் பேரிலேயே பதிவிடுகிறோம், அவரை தொடர்புகொண்டு உறுதிப்படுத்திய பின்னர் உதவுங்கள்.






