News
இன்று (30) நள்ளிரவு முதல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!
இன்று (30) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் (மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு!
இன்று (30) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



