News
லாப் கேஸ் விலை அதிகரிப்பு முழு நாட்டினதும் பிரச்சினை அல்ல 10 % வீத மஞ்சள் கேஸ் பாவனையாளர்களின் பிரச்சினை !

லாப் கேஸ் விலை அதிகரிப்பு முழு நாட்டினதும் பிரச்சினை அல்ல 10 வீத மஞ்சள் கேஸ் பாவனையாளர்களின் பிரச்சினை என அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிரான பிரசாத்திற்காகவே மஞ்சள் கேஸ் விலை அதிகரிக்கப்பட்டதாக அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி கூறினார்.
மஞ்சள் சிலிண்டர் மூன்று இலட்சம் நிரப்பப்படும் போது நீல சிலிண்டர் 20 லட்சம் நிரப்படுவதாக அவர் கூறினார்.



