News

குழந்தைகள், சிறுவர் ,சிறுமியருக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள அக்குறனையில் அமைந்துள்ள Baby Shopz இல் தற்போது 20 % முதல் 30% வீத விலைக்கழிவு வழங்கப்படுகிறது.

அக்குறனை welcome பதாகை (AKURANA ANCHOR WELCOME BOARD) அருகில் எராளமான பொருட்களின் தெரிவுடன் அமைந்துள்ள Baby Shopz இல் தற்போது புது வருடத்தை முன்னிட்டு 20 % முதல் 30% வீத விலைக்கழிவு வழங்கப்படுகிறது. இம்மாதம் 20 ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துவிதமான ஆடைகள், விளையாட்டு பொருட்கள், மற்றும் Mothecare பொருட்கள் பாரிய அளவிலான தெரிவில் நீங்கள்  பெற்றுக்கொள்ள முடியும் .

( 12 வாகனங்கள் வரை Park செய்யக்கூடிய Customer Parking வசதியும் உண்டு)

☎️Contact : 074 377 2188

Visiti Us Today!

📍Location 

240, Matale Road, Kudugale, Akurana

insta id  : https://www.instagram.com/baby_shopzak/

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button